May.Palayam are major news

img

பவானி மற்றும் மே.பாளையம் முக்கிய செய்திகள்

நிர்ணயித்த காலத்திற்குள் பணிமுடிப்பவர்களுக்கு முறையான ஊக்கத்தொகை வழங்கிடுக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் கோரிக்கை ,வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ,பவானிசாகர் அணை முன்பு புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்